பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வேன்டும் என்றும் நிர்ப்பந்தம் இல்லையே! பிண்டப் பிர காண டமரன நமது பிரத்தியட்ச வாழ்விலேயே அவற்றை நாம் கண்டுகொள்ளலாமே! அந்தப் பிரத்தியட்ச வாழ் வைப் பிரதிபலிக்க முயன்று, வாழ்க்கையிலிருந்து வடித் தெடுத்த உண்மைகளைக் கூறும் இலக்கியச் செல்வங்களும் சொல் வழக்குகளும் அந்த உண்மையை நமக்கு அ றி வு ரத்தக் கூடுமே! இல்லையா?' வுவத்தக் குகளும் அதும் இலக்கியம் தxழ் இலக்கிருகத்தில் பயணம் திக் ழ் இலக்கியத்தை எடுத்துக்கொண்டால், பணத் தின் சக்தியைப் 2.லப்படுத்தக் - கூடி எத்தனையோ விஷ யாங்கலோ தாம் பண்டைய இலக்கியங்களிலிருந்து இன் றைய நூல்கள் வரையிலும் பரவலாக இனம் , கண்டு கொள்ள முடியும். வாழ்க்கை அனுபவத்திலிருந்து வடித் தெடுத்த சூத்திரங்களாக - விளங்கும் பழமொழிகள் பல வும் பணத்தின் சக்தியைப் புலப்படுத்துவதை நாம் காண வில்லேயா? 'பணம் பத்தும் செய்யும்', 'பணமில்லாதவன் பிணம்', 'பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்', “பணம் பந்தியிலே, குலம் குப்பையிலே', 'ஈட்டி எட்டின வரையில் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும் என் பன போன்ற பல்வேறு பழமொழிகளும் பணத்தின் வலிமையையும் மகிமையையும் பலப்படுத்த எழுந்தவை தானே ! தமிழிலக்கியத்தின் தனிப்பெரும் வாழ்வியல் நூலாகவும் ஞானபண்டாரமாகவும் , விளங்கும் திருக்குறள் கூத்தாட்டு அவைக் குழாத்தற்றே பெருஞ் செல்வம்; போக்கும் அது விளிந்தற்று?” (கூத்து நடக்கும் இடத் திலே கூடும் கூட்டம் போல் செல்வம் சேரவும் செய்யும் ; அந்தக் கூட்டம் கலைந்து போவது போல் டோகவும் செய் யும்!) என்று செல்வத்தின் நிலையாமையைப்பற்றிப் பேசத் தான் செய்கிறது. ஆனால் செல்வத்தின் நிலையாமையைப் பற்றிப் பேச வந்த திருவள்ளுவர் செல்வத்தை மாயைப்