பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தர்ப்பம், கிட்டும்போதெல்லாம் தான் இந்தப் பழம் புத்தக வேட்டையை நடத்தி வந்திருக்கிறேன். இதன் விளா காசு'... என இகுக் கிட்டிப் நூல் 'காள் பல, 60 இக்கு வந்தவைகனைத்தும் சிறந்தவை எனச் சொல்ல முடியாது. எனினும் அவற்றில் சில் என்னை ஒவ்வொரு விதத்தில் வைத்துத்தான் செய்தன. அவை நமது இலக்கிய அர்ச்சிக்குத் தம்மளவுக்குச் சிறந்த பணியை ஆற்றியிருக்கத்தான் செய்கின்றன. இத்த கய நூல்களில் : சில் இன்றும்கூட மறு : பாதிப்புக் களாக வரவேண்டியவை. சிலவற்னறப் பொறுத்த வரையில் அப்படியொரு நூல் இருந்ததையும் அது ஆற்றிய பணியையும் நாம் அறிமுகம் செய்து கொண் டாலே போதுமானது என்ற நிலையில் : " உள்ளாவை. அத்தகைய நூல்களில் ஐந்து நூல்களை அறிமுகம் செய்து வைக்கும் முயற்சியே இந்தச் சமுதாய இலக் கியம். இந்தத் தொகுதியில் நான் அறிமுகம் செய்து வைக்க முனைந்துள்ள நூல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட தகுதியை உரைகல்லாகக் கொண்டு. அதாவது சென்ற நாற்றாண்டுகளின் சமுதாயச் சூழ் நிலை, சரித்திர நிகழ்ச்சிகள், சமுதாயம். சம்பந்தப்பட்ட இலக் கியப் படைப்பு, சமுதாய சம்பந்தமான கருத்துக்கள் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் தகுதியைக் , கணக்கி வெடுத்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவை. இவற்றில் இரு நூல்கள் சென்ற நூற்றாண்டின் தமிழ் நாடகத் துறையின் நிலைமையைப் புலப்படுத்துவன; இரண் ஒமே ஒவ்வொரு விதத்தில் புதுமையான இலக்கியங் களும்கூட, இவ்விரண்டில் ஒன்று தமிழ் நாட்டின் சமூக நாடகங்களுக்கே அதற் பெரும் வழிகாட்டியாக விளங்கிய நூல். மேலும் இரு நூல்கள் சென்ற நூற் றாண்டில் நாட்டையே உலுக்கிக் குலுக்கி, மக்கள் மனத்தில் வடுப் பாய்ந்தது போல் பதிந்துவிட்ட