பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 .ாபெரும் பஞ்சத்தைக் கருப்பொருளாகக் கொண் --54. மற்றும் 'ஒரு நூல் பதினத்தின் பொருளாதா ஏத்தின் வலிமையைக் குறித்து, முன்னூறு ஆண்டு களுக்கு முன்பே திறம்பட எழுதப்பட்டுள்ள ' நூல் , எல லே தான், இந்த நூல்களை "' அறிமுகப்படுத்தும் இந்த 4:38.ற்சிக்குச் * சமுதாய இளக்கியும்” , என்ற பொதுத் தலைப்பை வழங்கியுள்ளேன். : 'சமுதாயச் 14,ம் நிலைகளைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் வளர வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வரும் காலம் இது; அவற்றுக்கு ஒரு மவுசும் வரவேற்பும் கிட்டும் சகாப்தம் இது, எனவே இந்தப் பணியில் " இன்றைய இலக்கியப் பரம்பரைக்குத் தம்மளவில் முன்னோடிகளாக விருந்த இந்த நூல்களைப் பற்றி அறிந்துகொள்வது" இலக்கிய' - ரசிகர்களுக்கு நல்விருந்தாகவே அமையும். என்று கருதுகிறேன். இந்த நூல்களில் * பஞ்ச லட்சணம்' பற்றி. நான் முதன் முதலில் காலஞ்சென்ற நண்பர். புதுமைப்பித்தன் 42லம் கேள்விப்பட்டேன். அதனைத் தேடிக் கண்ட பின்னர், அந்நூலைப் பற்றி 1950ம் ஆண்டில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த 'சக்தி'ப் பத்தி ரிகையில் ஒரு "கட்டுரை எழுதினேன்; , அடுத்து, 'அபூர்வ இலக்கியம்' என்ற தலைப்பில், சென்னை வானொலி மூலமாகவும் அதனைக் குறித்துப் பேசி னேன், தமிழ் நாட்டு - நாடகங்களைப் பற்றிக் குறிப் பீடும்போது, *உடம்பாச்சாரி விலாசம்” பற்றிப் பேராசிரி kார்கள் வையாபுரிப்பிள்ளை, தெ. பொ. மீ., பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோர் சிறப்பாக்கி'. குறிப்பிட் டிருந்ததைக் கண்டு, அதனையும் தேடிப் பெற்றேன். ஏனை ப.) மூன்றும் புத்தக வேட்டையிலே தாமாக வந்து சிக்கியவை. இவற்றில் ஈபணவிடு தூது' மட்டும் சமீப காலத்தில் மறு பதிப்பாக வெளிவந்துள்ளதாக அறிகி றேன். இந்த நூல்களில் சிலவற்றைக் குறித்து,