பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'. .. '81-

  • அலுவல்களையும், அவர்களைச் சுற்றியிருந்த . அரச

'பரிவாரங்களையும், அந்நாளின் துரைத்தனப் பாங்கையும் நாம் ஓரளவு அறிய முடிகிறது. தேச விவகாரம், செகத்திலுள்ள செய்தி, துரை . வாசல் விவகாரம் மற்று எவையும் யோசனை செய் - மந்திரி மாரும், மறுமன்னர் ஏவலரும் "தந்திரி மாரும் தனாதிபரும் -முந்தும் - - தினசரிதக் காரர்களும், சீமைக் கணக்கு அங்கு அனுதினம் வாசிக்கும் அவரும் கனமுடைய வர்த்தகரும், குர்ச்சரரும், மாராட்ரும், கொலுவில் தத்தம் வரிசையொடு தாயிற்பு-- ..." கம் ' , . இவ்வாறு பல்வேறு. கருமத் தலைவர்களும் - கனதன் வான்களும் நிறைந்த சபையிலே அமர்ந்து ராஜரீகம் பண்ணுகிறார் வேங்கடேசன். அவர் பார்க்கும் அலுவல்கள் என்ன ?' -தித்த ரொக்கம் சாளிகை கட்டிவைக்கும் தந்திரமும், பிந்திவரும் பாளையக் காரர் பணங்களுக்கு அங்கு-ஆன் அனுப்பும் வல்லமையும், கேட்கும் வரியோலைக்கு உத்தரங்கள் , சொல்வதிலே நினைவின் சூட்சுமமும் எல்லை கண்டு கூறப்படாத குளப்பாய்வும், கால் பாய்வும் ஏறப் பயிர் கொளுத்தும் ஏற்பாடும்-பேறுதரும் . 'துரை வாசல்: அரண்மனை; தளரதிபர்: தளபதிகள்; தின சரிதக்காரர்;. அன்றாடச் செய்தி தருவோர்; குர்ச்சரரும், மாராடரும்; கூர்ஜரத்தைச் சேர்ந்தவர்களும், மராட்டியரும், சாளிகை: பணப்பை; வரியோவை: அரசவாணைக் கடிதங்கள்; குளப் பாய்வு: குளத்து நீர்ப்பாசனம்; கால், கால்வாய்; ஏற... ஏற்பாடு: மேடு திருத்தும் பணி.