பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • 83

இசைகள், நாட்டியமாடும் பெண்களுக்கு ' 'நட்டுலனார் கூறும் தாளத்தோடு கூடிய தத்தகாரம், சங்கீத நாதம் முதலிய பல்வேறு ஒலிகளும் கலந்தொலிக்க அந்தப் பவனி தொடங்குகிறது. காவல். வீரர்கள் ஏந்திவரும் ஈட்டிகளிலே பதிக்கப்பட்ட தங்கப் பட்டயமும். தகடுகளும். - இரு புறத்திலும் ஒளிவிட்டு மின்னுகின்றன. நாட்டியக் குதிரை கள் நடனம் புரிகின்றன. மற்றும் ஏராளமான தீவட்டிகள் தழல் நாக்குகளைச் சுழற்றி ஒளி பாய்ச்சுகின்றன. அத்துடன் வேட்டு வெடி மத்தாப்பு முதலியனவும் வெடித்து, 'ஒலியும் ஒளியும் எழுப்புகின்றன. இத்தனை கோலாகலத்துடன் வேங்கடேசன் மதுரை. மன்னன் அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கன் அளித்த பல்லக்கிலே அமர்ந்து ஊர்வலம் வருகிறார். வரும்போது, அவருக்கு இருபுறமும் சாமரைகள் வீசுகிறார்கள்; சிலர் தாம்பூல் எச்சிலைத் தாங்குவதற்கான காளாஞ்சிப் பாத்திரங்களை ஏந்தி வருகிறார்கள். " மற்றும் ஆயுத வீரர்களும் பிற அரச கருத்தாகும் சூழ்ந்து வருகிறார்கள். இந்தக் கோலாகலம் அன்றைய ஆட்சியாளர்களின் ஆடம்பரத்தைக் காட்டுகின்ற அருமையான சித்திரம் ஆகும், கட்டியங்கள் ஆர்ப்ப, கரடமத யானையின் மேல்

- கொட்டிய டமாரங்கள் கோஷிப்:1-~எட்டிப்

' பேசி முழங்க, பெரிய பதி னெட்டு வகை மூரி நெடு வாத்தியங்கள் முன்னதிர-நேரே ' நட நாடகசாலை நட்டுவன் மார்' தளத் துடனே சங்கீதம் ஒலிக்க--புடையே "அருவி வலயத்தில் அழுந்து பசுந்தங்கம் இருபுறமும் மின்னிட்டு எறிப்பு-தெரு மிறையக் கொஞ்சி வரும் ஆச்சிக் குதிரைகள் நிர்த்தம் புரிய, சஞ்சுப வர்க்கம் தனதளென்-மிஞ்சும் , இருள் அறு தீவட்டிகள் எண்ணில் முன்செல்ல மருவு பல தீ வேட்டு வர்க்கம்-பொருவில்