பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பகல் லர்த்தி இத்தனையும் பக்கம் நெருங்கி இகலிட்டு இரவுபகல் ஏய்ப்பு-தகும் உபய சாமரைகள் வீத, தமனியப் பொற் பாவாடை.. காமரு பொற் காராஞ்சி கைக் கொண்டு-கோமளமாச் செல்வார் வரிசை யொரு செம்பொன் பணியிலங்க விடுவாள் வரிலசயொடு வேண்டுவன --- பல்வகையாம் . ஆயுதக் காரர் ஆளவிலர் முன்னே நடக்கப் தரய பல தண்டிகைகள் சூழ்ந்து வர-நாயகமாய்த் தங்கமும், முத்தும், தனிப்பவள் ராசியுமே எங்கும் ஒளிவிட்டு எறிப்பதாய்-ரங்க கிர்ஷ்ண ன் முத்து வீரேந்திரன் முழுவரிசை தந்தனுப்பும் கொத்தது 82ணி தண்டிகை மேற் கொண்டேறிடசித்தம் விரும்பி, அளகேசன் போல் வீதி வலம் வந்து, .. திரும்பி அா மனைக்குள் சென்று- பெரும்பார்க்கு இறையவன் எங்கோமான் இரங்க விலாசத்தே இறை கொலுவாய் வீற்றிருக்கும் நேரம்... இவ்வாறு வேங்கடேசன் திருவுலா வந்து திரும்பி, .. “அரங்க விலாசம்” என்ற பெயருடைய தமது அரண் - மனைக்குள் சென்று, கொலு வீற்றிருக்கும் நேரத்தில்தான் புலவர் அவரை நாடிச் செல்கிறார். அங்கு சென்ற புலவர் வேங்கடேசனைப் பலவாறு புகழ்ந்து பாராட்., அதைக்" கேட்டு மகிழ்ந்த பாட்டுடைத் தலைவர் புலவருக்கு இருக்கை தந்து . கெளர்க்கிறார். புலவரும் தமது வண்ணத்தை அங்கு பாடி அரங்கேற்றுகிறார். அதனையும் (கர - மதம்: யானைமதம்; அருவி வல்லயம்: கூரிய ஈட்டி: அச்சிக் குதிரை: ஜாதி நாட்டியக் குதிரை; நிர்த்தம்: நடனம்; சஞ்சுப கர்க்கம்: ஆடம்பர முஸ்தீபுகள்; பகல் வர்த்தி: ஒரு - வகை வினோத விளக்கு; காளாஞ்சி: எச்சிற்படிகம்; தண்டிகை: . சிவிகை; பல்லக்கு; அளகேசன்: குபேரன்)