பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 கிட்டப் பலகாலும் கெஞ்சிப் போய்-முட்ட முட்டத் தாங்குவா ஏற்று, தடுமாறி, இராப் பகலாய்: ஏங்குவார் ஏக்கமும் உன் ஏக்கமே! ' ஏழை மக்களுடைய ஏக்கமும், பணத் தேவையினால் ஏற்படும் ஏக்கம்தான், அதே போன்று வசதிபடைத்த , வர்களின் வாழ்வும் பணப்பெருக்கத்தினால் ஏற்பட்ட "வாழ்வுதான், சாவடியும், வீடும், தலைவாசலும், சதங்கைச் சே வடியும், மைந்தர்களும், தேவியரும்-பாவடியிட்டு ஏறும் கடும்பரியும், எச்சேவையும், சுவைகள் ஆறும் கலந்த அமுதுணவும்,-வீறும், குட வண்டியும், சலவை கொண்டு புயல்பின்னே தொடரும் பிலுக்கும், சகிப்பும்,-குடையின்கீழ் வீதிவலம் வந்துதவும் வேடிக்கையும், கடுக்கன் காதில் அசைவது வும், கல்கட்டும், -சீத சந்தம் பூசுவதும், சப்ரமஞ்சப் பூவணையில் அலங்காரம் பேசுவதும் ஐயன் பெருமையே; மாடும்னை,' 'வீடு வாசல், ஆசைக்குப் பல' மனைவியர், வாகனாதிகள், 'அறுசுவைஉண்டி, பக்கத்திலே . பின் தொடர்ந்துவரப் பணியாட்கள், திருவுலா வரும் வைப் வங்கள், வைரக் 'கடுக்கனின் ஒளிவெட்டு, ' சந்தன ஜல் வாதுகள், சப்ரமஞ்சத்தில் காதல் மொழி பயின்று சரச மாடல் முதலிய எல்லாச் சுகபோக , வைபோகங்களும் பணத்தால் ஏற்படுவதுதான் என்கிறார் புலவர். ' ஆமாம்; 'ஒரு பக்கத்தில் 'கட்டப் புடவையின்றிக் கற்க தயுமாய்... நிற்பவரின் ஏக்கக் குரலைக் கேட்கின்ற புலவர் அதே சமயம் “சுவை ஆறும் கலந்த அமுதுணவை உண்டு களிப்ப - -- - பரி ; குதிரை; - கல்கட்டு : ' வைரக்கற்களின் கட்டு மானம்; சந்தம் ; சந்தனம். ச-6