பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை சை பெண்ணா;ச மற்றுமுள்ள ஆசையெல்லாம் ஓன்ற து எனவெறுத்த யோகியர்கள்---!ண்ணு தஃ! மாண்புடையோர் ஒன்றான வஸ்துவைக் கண்டாலும் உன்னைக் காண்பதிலே ஆசை கணக்குண்டோ? என் 2 - ரசலாதப் பைத்தியம் கொண்டலையும் சாமியார் களையும், யோகியார்களை யும் அவர் குத்திக் காட்டுகிறார், இந்தப் பேராசைக்காரர்களின் பட்டியலிலே, அ நியாய வட்டி வாங்கிப் பணத்தைப் பெருக்க விரும்பும் லேவா தேவிக்காரர்களையும் நூலாசிரியர் நமக்கு இனம் காட்டுகிறார். --வீண்பொழுது போகாது என்றுன்னைப் புறம்பாக் கடன் கொடுத்து, வாகாய்: நியாயவட்டி வாங்காமல்-ஆகாத் திணாவட், டி. வாங்கும் அந்தச் சீர்கேடர் சற்றுள் மலதின் குறிப்பறிய மாட்டார்!--தனதாய் நீ வைத்த கூட்டி. தப்பாமல் வாங்கிக் கொடுப்பதிலே மெத்த ஓகிழ்ந்து, உன் மேல் விருப்பமற்று-நித்த வட்டி கட்டளையாய் உண்டு. உடுக்கக் கxணமே, கைம்முதற்கு நட்பதில்லை என்று நடக்கு நாள் ---வட்டியிலே தாழ்ந்துகொள்வாய்! அப்பால் தறுகி முதலும் கூட வீழ்ந்துகொள்வாய்! நல்ல விளையாட்டு! ஆமாம். பேராசை பெருநஷ்டம்! வட்டி குட்டி போடு கிறது என்று கருதி, அளவுக்கு மீறிக் கொள்ளையடிக்க விரும்பினால், அது முதலுக்கே ஆபத்தாகவும் வந்துவிடு