பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S? புலவர் உலகம் முழுவதையுமே' பணத்தாசை பிடித்த சமுதாயமாகக் காணவில்லை. பணத்துக்காக மானத்தையும் உடம்பையும் விலைபேசும் பெண்களும், அநியாய வட்டி வாங்கும் லேவாதேவிக்காரர்களும், அகப்பட்டவன் தலையில் மிளகாய் அரைக்கத் . துணியும் கணக்கப்பிள்ளைகளும் உள்ள அதே உலகத்தில், 'வஞ்சமற்றுத் தொழில் புரிந் துண்டு வாழும் மாந்தர்'களும் இருக்கிறார்கள். அவர்கள் தமது உயிரையும் உடலையும் ஓட்டவைப்பதற்காக, பல் வேறு தொழில்களிலே ஈடுபட்டு உழைக்கிறார்கள், அந்தத் தொழிலாளிகளையும் உழைப்பாளிகளையும் தமது நூலில் சித்திரிக்கவும் நூலாசிரியர் மறந்துவிடவில்லை, : ' ' , . ' ' வேற்றும் ஒரு ! வஞ்சமின்றி மதுரை வழிஓலை பிடித்து அஞ்சலிலே ஓடி அலைவாரும் --பஞ்சமோ - நியாயத் தொழிலைவிட்டு நட்டநடுக் காடுதொறும் ஆயத்துறை காத்து அலைவாரும் - காயத்தில் நூலைத் தரித்து, நூறுமலையேறி, நித்தம் சேலைச் சுமடு சுமப்பாரும்-ஏலமலைக் - - கல்லடித்து வீழ்த்தும், கடவுளர்தம் ஆலயத்தைக் செல்லுமிடம் கல்லிட்டுச் செய்வாரும் - சல்லிகளை மாறெடுத்துத் தூர்த்து, மரம் அறுத்து, செங்கலுக்கு மீறுஎடுத்து முட்டாளாய் நிற்பாரும் கூறுவதுஏன்?' ஆர்க்கும் உயிர் மேல் ஆசை ஆனாலும் எண்ணாமல் போர்க்கு வினை அத்தலத்தில் போவாரும்-zார்க்குங்கால் காளில் குறை வேற்றினால், ஒருவனே ஏ றிவரத் தோளில் சிவிகை சுமப்பாகும்- தாளிட்டுச் சோற்றுக்கு அரைக்கால், காலென்று {தொகை வகையோடு ஏற்றிப் பணச்சோறு இடுவாரும்-காற்றுக்கும், வெய்யிலுக்கும் அஞ்சாமல், வேற்றூரில் கொண்டுவிற்றுப்

சி .