பக்கம்:சமுதாய வீதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 4 I

வாத்தியாரை இதைவிட அதிகமா அவமானப்படுத்த வேறே எந்த வாக்கியத்துனாலேயும் முடியாதுன்னு பார்க் கிறயா?"

ஏன், இதுலே என்ன அவமானம்?’’

இல்லே பிலிப்குமிார் ஒரு நடிகன். நானோ ஒரு கர்வக்காரக் கவிஞன்!...அவன் தங்கிய இடத்தை ஒரு ஷேத்திரமாக நான் நினைக்க முடியாது. நீ அப்படி நினைக்கலாம் நானோ நான் தங்கிய இடத்தை மற்றவர் கள் rேத்திரமாக நினைக்க வேண்டும் என்று எண்ணு கிறவன்.' -

" எப்படி வேணுமானால் எண்ணிக்கோ வாத்தியாரே! நாடகத்தைச் சீக்கிரமா எழுதி முடி...'

எழுதிப்போடற ബി- நீட்டா தமிழிலே டைப் பண்ண-ஒர் ஆள் வேனும்டா கோபால்'

'எனக்கு ஒரு ஐடியா தோணுது! மாதவிக்கு நல்ல்ா டைப் ரைட்டிங் தெரியும்னு நேத்தி இண்டர்வ்யூவிலே சொன்னா. அவளையே டைப் பண்ணச் சொல்றேன். டைப் செய்யறப்பவே வசனம் அவளுக்கும் மனப்பாடம்

ஆயிடும்...'

'ಹಾ ஐடியாதான்...இப்படிக் கதாநாயகியே கூட இருந்து ஹெல்ப் பண்ணினா எனக்குக் கூட நாடகத்தை வேகமா எழுத வரும்...' -

நாளைக்கே புதுத் தமிழ் டைப்ரைட்டிங் மெஷி னுக்கு ஆர்டர் கொடுத்துடறேன்...'

'நீ ஒவ்வொண்ணா ஆர்டர் கொடுத்து வரவழைக்கப் z") - - போற மாதிரி நான் கற்பனைக்கு ஆர்டர் கொடுத்து வரவழைக்க முடியாது! அது மெல்ல மெல்லத்தான் வரும்.' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/43&oldid=560836" இலிருந்து மீள்விக்கப்பட்டது