பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/~ ஒருவரின் தனிப்பட்ட சொந்தப் பிரச்சினைகளையும், சர்வதேச பிரச்சினைகளுடன் இணைத்து, அதற்குரிய தீர்வை குறிப் ர் எனது பெரியவரும் தோழருமான, இந்தியக் ம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ் மாநில செயலாளரான எம். கல்யாணசுந்தரம்.

பொது மருத்துவமனையில் கை பிசகி, காலொ டிந்து சேர்க்கப்பட்டிருந்த போதுகூட, அங்கே சிபாரிசுக்காக வந்த ஒருவருக்கு அந்த இடத்திலேயே பிசகிய கையோடு, புன்னகை மாறாது கடிதம் எழுதிக்


(கொடுத்தவர்.

//தகுைத் தேதும்

பெரியவர் எம். கல்யாண சுந்தரம் அவர்களைப் பற்றி எழுதுகின்ற இந்த சமயத்தில் உடலெல்லாம் புல்லரிக்கிறது. எத்தனையோ தலைவர்களை நெருங்கிய வட்டாரத்திலிருந்து பார் த் தி ரு க் கி றே ன் , பழ கி இருக்கிறேன். கசப்பும் உண்டு, இனிப்பும் உண்டு. ஆனால், எம்.கே. அவர்களுடன் எனக்கு இருந்த தொடர்பு வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழக்கூடிய ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு அபூர்வமான மனிதரை எனது எஞ்சிய வாழ்நாளில் பார்க்க முடியுமா என்பது சந்தேகம். என் மனதுக்குள். இப்போது, எம்.கே.

அவர்கள் என்னிடம் காட்டிய அ ன் ைப யும் , உதவி யை யு ம் உயிரூட்டிக் கொண்டே, அவர் இ ன் னு ம் இரு ப் ப த க வே அனு மா னித் து க் .ெ க | ண் டு இருக்கிறேன்.

.ெ ப. ரி ய வ ர் எ ம் . கே , அவர்களை எனது பள்ளிக் காலத்திலிருந்தே அதிசயமாக நினைத் திருக்கிறேன். தமிழக சட்டப் பேரவையில், அவர் ஆற்றிய உரைகளும், கேட்ட