பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/ படைப்பிலக்கியத்தில் தன்)

வரலாறாகவும், தன் வரலாற்றில் படைப்பு இலக்கியமாகவும், கவலை என்ற அழகிய நாயகி அம்மாளின் படைப்பு, பல்வேறு இலக்கிய அதிர்வுகளை தோற்று விக்கின்றது. உள்ளதை உள்ளபடி எழுதுவதே இ லக் கி யம் என்பதற்கு கவலை, ஒரு இலக்கியமாகவும், இலக்கண மாகவும் ஒரே சமயத்தில் திகழ்கிறது.

கவலைப்படுவதும் சிலுவை சுமப்பது போல் ஒரு மகத்தான காரியம் குறித்து எழும் காரணம்

போலாகிறது.

\

அவைதான அழுகி தா?

gZZZZZZ

அந்தக் காலத்து பாணியில்

சொல்லப்போனால் இந்தக் காலத்து தமிழ்ப் படைப்புகள், செட்டியார் முடுக்கினால் மட்டுமே பேசப் படுகின்றன. ஆனால் ஒரு படைப்புஒரே ஒரு படைப்பான கவலை, முழுக்கமுழுக்க சரக்குமுடுக்காலேயே, பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. இதனை விமர்சிக்காத பத்திரிகை எதுவுமே இல்லை. சென்னையில், நான், எழுத்தாளர் கி.ராஜ நாரான ன ன் அ வர் க ைள அண்மையில் சந்தித்த போது அவர் கேட்ட முதல் கேள்வி கவலையப் படித்தீர்களா? என்பதுதான் இதனை வெளியிட்ட பாளையங் கோட்டையில் உள்ள தூய சவேரியார் கலலூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமையம், தமிழகமெங்க கும் பல்வேறு இ ட ங் க ளி ல் ‘க வலை க்கு மகிழ் ச் சி யான ஆய்வரங்கங்களை நடத்துகிறது. ‘தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பத்தடி பாயும் என்பது பழமொழி

ஆனால் கவலையை பொறுத்த வரையில் இது உல்டாவாகி இருக்கிறது. எழுத்தாளத் தோழர்

பொன்னிலனின் வீச்சு

இலக்கிய