பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r உள்ளதை

எழுதாமல், அந்த உள்ளதில் ஒளிந்திருக்கும் உண்மையை க்ண்டு எழுதுவதே யதார்த்தம்.

மக்கள் எழுத்தாளர்களான கு. சின்னப்யாரதியின் சங்கம், டி செல்வராஜின் தேநீர், தனது உயரத்தின் தாழ்வுகள் இந்த வ ைக யா ன யதார் த் த ப்

1976-ஆம் ஆண்டு வாக்கில் கல்வராயன் மலைக்கு அரசு பணி சம்பந்தமாய் நான் சென்றபோது இருந்த சூழலே இந்தக் கட்டுரை. இந்தச் சூழல்

அல்லது மாற்ற

- உள்ளபடி

இப்போது மா : 7.

முகதினைத்தும் அதுவரங்கனவேர்

அடித்த ள மக்க ளின் , அடிப்படைப் பிரச்சினைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கும் ஒரு அடிப்படைப் பிரச்சினை உண்டு. யாருக்காக நாம் எழுதுகிறோமோ, அவர்கள், நம் படைப்புக்களைப் படிப் பதில்லை. படி க்கு ம் நிலையிலும் இல்லை. இதனால், ஒரு எழுத்தாளனுக்கு தன் எழுத்தின் நேரடித் தாக்கம் பிடிபடுவதில்லை. சம்பந்தப்பட்ட படைப்பை, ப்ெரும் பாலும் ‘ர சி ட் பவர் க ள்’ ந டு த் த ர வர்க்கத்தினர் தான். இவர்களின் ரசனை, ஒரு பெண்ணின் அழகை

மட்டும் பார்ப்பதுபோல. அந்த அழகிற்கு அப்பாலும், ஒன்று இரு ப் ப ைத ச் சு ட் டி க் காட்டும்போதுதான், சமூகப் பிரக்ஞையுள்ள எழுத்தாளன் திருப்தியடைவான். இந்த திருப்தி கிடைக்காததால், பலர் கீழே

விழுந்துவிட்டார்கள். சிலர், எதிரே முகாமிற்குப் போய் அழகுணர்ச்சி. இலக்கியம், நயம் என்றவற்றைப் பேசினால் மட்டும் பரவாயில்லை. இவற்றின் அனாவசியங்களாகவும் போய் விடுகிறார்கள். போய் விடுவதோடு , இலக் கிய நீரோக்களோடு சேர்ந்து, இவர்கள் ‘இலக்கிய பர்வெர்ட்டுகளாகவும்