பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/* N

ஏழை-எளியவர்களுக்கான சாதகமான நீதிமன்ற தீர்ப்புகள்

பெரும்பாலும் நீர்த்துப் போகின்றன அல்லது தீர்த்துக் கட்டப் படுகின்றன.

இந்த அவலத்தைப் போக்க ஒரே வழி, உச்ச-உயர்நீதி மன்றங்களின் நேரடி மேற் பார்வையில் சுயாட்சி அதிகாரம் கொண்ட , கண் கா ணிப் பு ஆ ைன யம் ஒன் ைற | பல கிளைகளோடு பல்கிப் பரவச் செய்யவேண்டும். இது ஒன்றே எழைகளுக்கான விமோச்சனம்.

\

தி திரைக்கார் தினத்துகன்

ஊ ர் ப் ப ஞ் ச | ய த் து கட்டப்பஞ்சாயத்து ஆகியவை வலுக்கட்டாயமான - சில் சமயம் அநீதியான தீர்ப்புகளை வழங்கும் போது, பெரும்பாலும் அனை வராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது, நீதிமன்றத் தீர்ப்புகளை. இவ்வளவுக்கும் நீதிமன்றங்கள் தர்மசபைகள் அல்ல. கிடைக்கின்ற சாட்சியங்களை வைத்தே நீதி வழங்கப்படுவதால் அந்த நீதி அற வெளிப் பாடாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

ஆனாலும் பல ஏழைகள், தங்களால் தவிர்க்க முடியாத க ர ன ங் க ள ா ேல ேய நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். அந்த மன்றங்களில் நீதி கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். இந்த ந ம் பி க் கை பெரும் பாலும் பொய்ப்பதும் இல்லை. என்றாலும் தன் சொல்லைக் கேட்க வேண்டிய வழக்கறிஞரிடம் கைகட்டி வாய் புதைத் து நீதி மன்றங்க ளில் வழக்கைத் தொடுத்து வாய்தா வாய்தா என்று வருடக்கணக்கில் நடந்து, இருக்கிற சொத்துக்களையும் அடிமாட்டு விலைக்கு விற்று இறுதியில் அந்த நீதிமன்றத்தில்