பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

γ - - N

ஒரு எழுததாள, தனககு வேண்டிய த்தாளரைப் பற்றி -- - ர். உடனே, அவர் இவருக்கு சாகித்ய அகாதமி பரிசு வாங்கிக் கொடுக்கிறார்.

இன்னொரு எழுத்தாளர்,

எழுத்தாளரை நேர்காண்ல் விதிகளை மீறி வானளாவ

புகழ்கிறார். உடனே, புகழப்பட்டவர்

புகழ்ந்தவரைப் பற்றி ஒரு குறும்படம் எடுக்கிறார். இப்படி அசிங்கமாகிப்போன தமிழ்

இலக்கியச் சூழலில் க சிற்பி, ஈரோடு தமிழன்பன், கு. சின்னப்பபாரதி ஆகியோரது

படைப்புகள் நிராகரிக்கப்

மதி%தத தடைதானதன்

உலக இலக்கியங்கள் என்று ஏற்றுக் கொள்ளப்படுபவைகளில் எதைப் படித் தாலும ; அது வாசகர்களின் மனோபாவத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்து வதுண்டு, இப்படிப் பட்ட ஒரு திருப்பு முனையை என்னுள்ளே ஏற்படுத்தியது பிரெஞ்சுக்காரர் ஆன ஹென்றி ஷாரியர் எழுதிய ‘பட்டாம் பூச்சி’ என்ற மாபெரும் இலக்கிய படைப்பாகும்.

பொது வாக எ ந் த எதிர்மறையான பிரச்சினையும்,

“நாமார்க்கும் குடியல்லோம்”, ‘அஞ்சுவதும் இல்லை, அஞ்ச வருவதுமில்லை என்ற நாவுக்

கரசரின் வீரம் செறிந்த வரிகளை, நெஞ்சுக்கு உரமாக்கி நிமிர்ந்து நிற்பவன் நான். ஆனாலும் அண்மையில் எனக்கு ஒரு சோதனை ஏற்பட்டபோது, சிறிது ஆடிப்போய் விட்டதும் உண்மை தான். என்றாலும், புதுடெல்லி க்கு ரெயிலில் சென்ற போது இந் த ப் ப ட் டாம் பூ ச் சி ைய படித்துப் படித்து இப்போது நானே ஒரு பட்டாம்பூச்சியாகி விட்டேன் எந்த ஆணவத்தையும் எதிர்த்து நிற்கும் துணிச்சலையும், ஆற்றலையும் இந்தப் பட்டாம்