பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/

மேய்த்தவர்களின் வாரிசுகள் என்னைப்போன்ற வாசகப் ப ைட ப் ப ரி க ள ா க

வந்திருக்கிறார்கள். இலக்கியப்

போக்கை தீர்மானிக்கும் நிலையிலும் இருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில்

திராவிட படைப்பிலக்கியங்கள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் மறுவாசிப்பிற்காக மறு பதிப்பாய் கொண்டு வர வேண்டும். இதற்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைக்கும். கூடவே அந்தக்கால சமூக இயக்க ar'

அன்று ஆடு, மாடுகளை

றகும் உதவும்,

திரவ இயக்கர் zazz zzzzzzzzzzz

தி ரா விட இயக்கத் தி ன் இலக்கியத் தாக்கம், வகுப்பு வாதிகளால் மூடி மறைக்கப் பட்டது. மருந்துக்குக்கூட இலக்கிய வரலாற்றில் சிறு கதைகளில் முத்திரை பதித்த, இந்த இயக்க எழுத்தாளர்களைப் பற்றி எவரும் குறிப்பிடுவதில்லை. இப்படிச் சொல்வதால் திராவிட இயக்கம் சிறுகதைத் துறையில் தக்காரும் மிக்காரும் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்ல வரவில்லை.

பெரியார்-அண்ணா-கலைஞர்

இந்த இயக்கத்தின் நிறுவன ரான தந்தை பெரியார் ஈ.வெ.ரா. ‘மதுரையை கண்ணகி எரிப்பதற்கு

அ வ ள் மார் ப. க ம் a G பெட்ரோல் பங்க்கா? என்று கேட்டு, தமிழனை மூடத்தனமான இலக்கிய ரசனையில் இருந்து மீட்பதற்குப் பாடுபட்டார். ஆனால், திராவிட இயக்கமோ, காலம்

செல்லச்செல்ல மூடத் தனங்களைச் சாடிக்கொண்டே, அதே சமயம் மூடத்தனம் மிக்க பழமை மீட்பு வாதத்தில் இறங்கியது. இதனால், இந்த இயக்கத்தினர் பதித்த சிறுகதை முத்திரைகளில் சேதாரம்