பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(இந்தக் கட்டுரையை சுருக்கி தினமணிகதிரில் முதல் பிரசவம் என்ற தலைப்பு வரிசையில் எழுதி இரு ந் தே ன் முதல் வர் கலைஞருககு ஒரு அழைபபு இதழை கொடுக்கச் சென்ற போது

வா ருங்கள் அங்கே கல்யாணம், இங்கே கலாட்டா என்று என்னை அழைத்தார். நான் பொருள் புரியாது திகைத்தபோது ‘உங்கள் கட்டுரையைத்தான் சொல் கிறேன் என்றார். இந்த மேதையின் சொல்லாடலுக்கு னால் எனக்கு எந்த இலக்கிய களரவம் பெரிதாக இருக்க

அரங்கம்

. 2  


கதை முதன் 22

என் முதல் படைப்பு எது என்று கண்டுபிடிப்பது எனக்கே, சற்று சிரமமாக இருந்தது. பத்து வயதில், நானே எழுதி, நானே

பாடி, நானே கேட்ட வில்லுப் பாட்டைச் சொல்வதா? அல்லது எ ஸ் எஸ். எ ல் , சி. படித்து க்

கொண்டிருந்தபோது, நான் எழுதி, ஆணே பெண்வேடம் போட்டு, ஏறிய நாடகத்தைச் சொல்வதா? அல்லது உயர்நிலைப் பள்ளி மலர்களிலும், கல்லூரி மலர்களிலும் எழுதிய கவிதை களைச் சொல்வதா? எது முதல் படைப்பு?

இந்த சிந்தனை, படைப்பு எ ன் ற, ல் எ ன் ன ? எ ன் று இன்னொரு எண் ண த்திற்கு என்னை இட்டுச் சென்றது. பாடுபவை எல்லாம் எப்படிப் பாட்டாகாதோ, அப்படி எழுது t_ 6} 6]] எழுத்தாகாது. படைப்பு வரும்போது,

எல்லாம்

என்று

குறைந்தபட்சம் அது படைப்பாளி

யிடம் ஒ ரு தாக் க த் ைத ஏற் படுத்த வேண்டும் . அந்த தாக்கம் வாசகர்களிடமும் தாவ வேண்டும். எழுத்தாளன் எந்த உணர்வோடு எழுதுகின்றானோ அந்த உணர்வு படிப்பவனிடமும்