பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( பெ ரு ; த ைல வ ரி காமராசருடன் பயபக்தியோடு பேசினேன். பேரறிஞர் அண்ணா வை பட்ட நி வ ஞானத்தால் வாஞ்சையோடு நினைக்கிறேன்.

தந்தை பெரியாரை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டேன். கண்ணிர் மல்க அழப்போனேன். இந்த முப்பெரும் தலைவர்களும், கூடவே கலைஞரும் என் நெஞ்சில் நிறைந்த நிருற்றுக்கள். கலைஞரைப் பற்றி, தனியாக ஒரு நூல் எழுதப்போவதால் இங்கே அவரைக் குறிப்பிட

குவில்லை.

தன் கண்ட கணிதண்ணZzZzzz/

அப்போது எனது கிராமத்தில் ஆறாவது வகுப்பு படித்துக் .ெ க | ண் டு இரு க் கி ேற ன் . திடீரென்று ஒரு நாள் எனது ஆசிரியர் டேய் பசங்களா இனி மேல் நீங்கள் காலையில் மட்டும் பள்ளிக்கூடம் வந்தால் போதும்மத்தியானம் உங்க பெற்றோர் .ெ ச | ல் கி ற ேவ ன ல ைய செய்யுங்கள் என்று ஆணை இட்டார். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், அந்த ஏற்பாடு , அரசின் ஆணை வருவதற்கு முன்பே செய்யப் பட்டதாக இப்போது அறிகிறேன்.

ஆசிரியர் சொன்னபடியே காலையில் மட்டும் பள்ளிக்கூடம் வந்துவிட்டு, மத்தியானம் வயல் வேலை பார்க்கப் போனேன். அதில் எனக்கு நாட்டமில்லை. எனது தாத் தா அடே ய் சமுத்திரம்! நீ வயல் வேலை நல்லா பார்க்கிற... இனிமேல் பள்ளிக்கூடம் போய் கிழிச்சது போதும். கூலி க்கு ஆள் போட்டுக் கட்டாது... விவசாய வேலையைப் பார் என்றார்.