பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சோற்றுப் பட்டாளம்

(+உயிரத்தின் தாழ்வுகள்+காமனை அறிந்த ஈசன்) (ஒரு கிழவருக்கு நிச்சயித்த இளம்பெண்ணின் போராட்டம். மலைமக்களின் போராட்டம், பாதுகாப்பின்மையை பாலியலாக கருதும் ஒரு பெண்ணின் மனச்சிக்கல் - சோற்றுப்பட்டாளம் சென்னை தொலைக்காட்சியில் முதன்முதலாக எடுக்கப்பட்ட முழு நீள நாடகம், கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1977, மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997.

3. வேரில் பழுத்த பலா (+ ஒரு நாள் போதுமா)

(அரசு அலுவலக சாதியங்கள், கட்டிடத்

தொழிலாளர்களின் போராட்டம் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.) சாகித்ய அகாதமி விருது பெற்றது மணிவாசகர் பதிப்பகம், 1989-1994.

4. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால் (+ பிற்பகல்)

(சத்தியம்'ஒரு கேடயம் என்பதையும், முற்பகல்

ஆக்கிரமிப்பு பிற்பகல் இன்னல்களாகும் என்பதையும் விளக்குபவை. வானதி பதிப்பகம், 1982.

சிறுகதைத் தொகுப்புகள்

1. குற்றம் பார்க்கில்

தமிழக அரசின் முதற்பரிசு மணிவாசகர் பதிப்பகம், 1992.

2. காகித உறவு

மணிவாசகர் பதிப்பகம், 1979-1982.

3. ஒரு சத்தியத்தின் அழுகை

மணிவாசகர் பதிப்பகம், 1979-1985.

4. உறவுக்கு அப்பால்

மணிவாசகம் பதிப்பகம், 1979.

5. மானுடத்தின் நாணயங்கள்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1982-1989.