பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. ஆகாயமும் பூமியுமாய்...

(சு. சமுத்திரத்தின் வழக்கத்திற்கு மாறான வேறுபட்ட தளத்தில் - ஆன்மீக முற்போக்கு சிறுகதைகள்) ஏகலைவன் பதிப்பகம், 1998-1999.

கட்டுரைத்-தொகுப்பு

1. எனது கதைகளின் கதைகள்,

(ஆசிரியரின் படைப்பிலக்கிய அனுபவப் பின்னணி) ஒவ்வொரு சிறுகதைக்கும், ஒவ்வொரு நாவலுக்கும் பின்தளமாக இருந்த அனுபவங்களை சுவையாகக் கூறும் கட்டுரைத் தொகுப்பு. குறிப்பாக இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் நூல்)

ஏகலைவன் பதிப்பகம், 1996.

2. சமுத்திரம் கட்டுரைகள்

(பல்வேறு கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து

கொள்ளும் படைப்பு) ஏகலைவன் பதிப்பகம், 1999.

fT L-35 ல்

1. லியோ டால்ஸ்டாய்

(இலக்கிய மாமேதை வியோ டால்ஸ்டாய்யின்

எண்பத்தொன்பது வயது இறுதிக்கால வாழ்வை அவரது மனைவியான சோன்யாவிற்கும் நீதி வழங்கி, உள்ளது உள்ளபடியாய் வரலாற்று சாட்சியங்களோடு எழுதப்பட்ட நாடக நூல். இது, அப்போதைய சோவியத் கலாச்சார மையத்திலும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திலும், கலைமாமணி பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் குழுவினரால் நாடகமாக

நடிக்கப்பட்டது.) கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1979. மணிவாசகர் பதிப்பகம், 1987.

சு. சமுத்திரம் படைப்புகள்-ஆய்வு நூல்கள்:

1. க. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம் - முனைவர் நளினிதேவி. (பெரும்பாலான சிறுகதைகளின் ஆய்வுப்

ஏகலைவன் பதிப்பகம், 1998.

2. சு. சமுத்திரம் படைப்புகளில் பெண்ணியம் -

முனைவர் ச. தியாகமணியின் ஆய்வு நூல். கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1993.

BM LB MLM flist List ELLE