பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியரின் பிள்ளைப் பருவத்தில் தமிழின் இருண்ட க்ாலம் விடியலை நோக்கி நகர்ந்தாலும் விடிவு ஏற்படாத காலம். ஆங்கில மருத்துவக் கல்வியில் பயில வேண்டும் என்றால் வடமொழி தெரிந்து இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்திய காலம். வடமொழி தேவ மொழியாகவும், தமிழ் நீச மொழியாகவும் கருதப்பட்ட கொடுங்காலம்.

இவற்றிகு எதிரான போராட் டத்தை கல்வி நிறுவனங்களுக்கு

கொண்டுசென்றவர் பேராசிரியர் அன்பழகன்.

ச, த,

வது //ன்ேன2/3)

&zzozzo

பேராசிரியர் அன்பழகன் அவர்கள் பிறந்த கால க் கட்டத்தையும், இப்போதைய காலக் கட்டத்தையும் பின்னணி யாகவும், முன்னணியாகவும் வைத்து, தமிழ் - தமிழனின் அன்றைய இன்றைய நிலைகளை நினைத்துப் பார்க்கிறேன். பவள விழாவிற்குக் கால் வைக்கும் பிற பெரியவர்களைப் பற்றி எழுதும் போது இந்த இருவேறு கால கட்டங்களை நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கே ஏற்படாமல் போகலாம். ஆனால் பேராசிரியர் அன்பழக னாரின் வாழ்க்கை பழைய கால கட்ட த்தை மாற்றிய வரலாற்று ரீதியான சமூகப் போராட்டத்தில் பின்னிப் பிணைந்திருப்பதால் இவரது பவள விழாவில் ஒரு வரலாற்றுப் பதிவு அவசியமாகிறது.

விடியலை நோக்கி...

பேராசிரியரின் பிள்ளைப்

பருவத்தில் தமிழின் இருண்ட காலம், விடியலை நோக்கி நகர்ந்தாலும், விடிவு ஏற்படாத

காலம். ஆங்கில மருத்துவக் கல்வி பயில வேண்டுமென்றால் வட மொழி அவசியம் தெரிந்திருக்க வேண்டு மென்ற பிற மொழி ஆதிக்கக் கொடுங்கோன்மை