பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டு, நீதான் மாப்பிள்ளை என்று சொன்னால், அதுகூட துள்ளும் என்ற ஒரு சொல்லடை உண்டு. இது அரசில் பணி ஆற்றும் அத்தனை தரப்பு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

எனவே, இவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையே தோழமை உணர்வை ஏற்படுத்தி, சமூகப் பொறுப்பில் பயிற்சி அளிக்கவேண்டும். தங்களை ஊழலிலிருந்து விடுவித்துக் கொண்டே, ஊழல் புள்ளிகளுக்கு எதிராக ஒரு அறப்போரை நடத்துவதற்கு

துரும்பை தூக்கிபி

குயத்தப்படுத்த வேண்டும் )


4சர்வந்ேதர் கதைான்கன்

சென்ற பொதுத்தேர்தலின் போது, அரசுப்பணி சம்பந்தமாக நெல்லை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். வாக்களிக்கப் போவதில்லை யென்று நாலைந்து கரை வேட்டிகளுக்குள் சிக்கிய ஒரு நடுத்தர வயது மனிதர், அவர் களிடமிருந்து விடுபட முண்டி யடித்தார். இந்தக் காட்சியைப் பார்த்த நான் அவரிடம் சென்று, ‘வாக்களிப்பது ஒரு குடிமகனின் கடமை என்று ஒரு குட்டிச் சொற்பொழிவு ஆற்றினேன். அரசாங்க ரீதியான சுற்றுப் பயண டைரியில் ஒரு குறிப்பு எழுதக் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு, ஆனாலும் அவர் நான் ஒரு வாக்கு கொடுத்தால், தான் வாக்குச் சாவடிக்குச் செல்ல தயாராய் இருப்பதாகத் தெரி வித்தார். நான் அவரை க் கேள்விக் குறியோடு பார்த்த

போது, இந்த நாட்டில், நமது கட்சிகளில், எந்தக் கட்சி ஆட்சி க்கு வந்தாலும், ஒரே ஒரு

தாலுகா ஆலுவலகத்தில்.... , ஒரே ஒரு காவல் நிலையத்தில் அல்லது எந்த ஒரேயொரு அரசாங்க அலுவலகத்திலாவது லஞ்சம்