பக்கம்:சரணம் சரணம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறியிட்ட நாயகி 33

கதம் பொருந்திய கொடுமையையுடைய யானேயின் தோலேப் போர்த்த செவ்விய வீரனுகிய சிவபெருமான் திருமேனி முழுவதிலும் தன்னுடைய நகிலாகிய குரும்பை அடையாள்த்தை, வைத்த பிரானேசுவரியினுடைய தாமரை மலரைப் போன்ற சிவந்த கையிலுள்ள கரும்பு வில்லும், மலர் அம்புகளும் எக்காலத்திலும் என் மனத்திற் குள்ளே இருப்பனவாகும்.

செஞ்சேவகம்-வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் வீரம். கரும்பும் மலரும் சிந்தையது; தொகுதி ஒருமை. தனித்தனியே கூட்டினும் அமையும், சிந்தைய வே” என்று இதனேத் திருத்த முடியாது. அடுத்த பாட்டில், “தே’ என்று தொடங்கி அந்தாதியாக அமைத்திருக்கிரு.ர்.1

இது அபிராமி அந்தாதியில்62-ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/103&oldid=680475" இலிருந்து மீள்விக்கப்பட்டது