பக்கம்:சரணம் சரணம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் பெறும் செல்வம் I 47

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்??

என்று சேக்கிழார் கூறுவர். அவர்களேவிடச் செல்வர்கள் யாரும் இல்லே.

எல்லாவற்றையும் இயக்கும் மூல சக்தியாகிய அன்னே நம் கண் காணச் சிவகாம சுந்தரியாக எழுந்தருளியிருக் கிருள். அவள் திருவடியை வழிபடுகிறவர்களுக்கு எல்லாச் செல்வங்களும் உண்டாகும்’ என்பதை இந்தப் பாடலால் தெளியவைக்கிறார் ஆசிரியர்.

பாரும் புனலும் கனலும்.வெங்

காலும் படர்விசும்பும் ஊரும் முருகு சுவைஒளி

ஊறுஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும் தவம் உடை யார்படை

யாத தனம்இல்லையே.

இது அபிராமி அந்தாதியில் 68-ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/157&oldid=680534" இலிருந்து மீள்விக்கப்பட்டது