பக்கம்:சரணம் சரணம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன குறை? 1653

ஏதாவது செய்துவிடுமோ என்று அஞ்சுவார்கள், யெல்லாம் உண்டாகும் விசித்திரங்கள்,

இப்படி அதுபவங்கள் பக்திக்கே உரிய

குழந்தை தாயைப் பார்த்து, என்ன விட்டுப் போய். விடாதே அம்மா?? என்று சொல்கிறதே, அது போலப் பக்தர்கள் சொல்வார்கள். “ன மனமே, நீ தாயை நினைக்

காமல் இருந்தால் அதோகதிக்கு ஆளாவாய்??

என்று: எச்சரிப்பார்கள்.

  • நல்ல நெஞ்சமே, நீ அன்ஆனயை நினைப் பதல்ை எத்தனே இன்பத்தைப் பெறுகிருேம்: என்று தட்டிக் கொடுப்பார்கள். இப்படித் தம்முடைய மனத் தைப் பார்த்து வெவ்வேறு வகையில் பேசுவதும் பக்தியின் விசித்திரங்களில் ஒன்று.

இப்போது அபிராமிபட்டர் தம் நெஞ்சைப்பார்த்துப் பேசுகிரு.ர்.

எதையோ இழந்துவிட்டதுபோல இரு க் கி ற து.

நெஞ்சு; போனதை நினைத்து வருந்துகிறது. அதுவும் பக்தர்களின் இயல்பு.

ஹ ரதத்த சிவாசாரியார் கஞ்சனுாரில் வாழ்ந்தவர்;. பெரிய சிவபக்தர், அவர் ஒருநாள் சிவாலயத்துக்குப் போர்ை. அவருடன் அவருடைய சிஷ்யர்கள் சிலரும் சென்றர்கள். அப்போது கோவிலில் தொண்டு செய்யும். ருத்திரகணிகையை தர்மகர்த்தா அடித்துக்கொண்டிருந் , தார். அவள் அழுது புலம்பினுள்; இனி அப்படிச் செய்ய மாட்டேன்’ என்று சொல்லி அழுத்ாள் -


ஹரதத்தர் தர்மகர்த்தாவைப் பார்த்து, ‘இவள் என்ன குற்றம் செய்தாள்??) என்று கேட்டார் தர்மகர்த்தா, கோவிலில் சேவகம் செய்யும் இவள் சொல் லாமல் நான்கு நாள் வெளியூருக்குப் போய்விட்டாள்: என்றர். அது கேட்டவுடனே ஹரதத்த சிவாசாரியார் அழுதார். யாவருக்கும் வியப்பாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/175&oldid=680554" இலிருந்து மீள்விக்கப்பட்டது