பக்கம்:சரணம் சரணம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*rs சரணம் சரணங்

பாலினும் சொல்இனிய யாய்,பனி மாமலர்ப் பாதம்வைக்க மாலினும் தேவர் வணங்கநின்

ருேன்கொன்றை வார்சடையின் மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம்ஒரு நாலினும் சாலநன் ருேஅடி

யேன்முடை நாய்த்தலேயே!

|பாலக் காட்டிலும் இனிய சொல்லை உடையாய், குளிர்ச்சியையுடைய அழகிய தாமரை மலர் போன்ற நின் திருவடிகளை வைத்தருளத் திருமாலும் மற்றும் உள்ள தேவர்களும் வணங்கும் படி நின்ற சிவபிரானது கொன் றைக் கண்ணியை அணிந்த நீண்ட சடையின் மேலிடத். தைக் காட்டிலும், கீழே நின்றுகொண்டு வேதங்கன் பாடுகின்ற உண்மையான பிரணவ பீடங்கள் நான் கைக் காட்டிலும் அடியேனுடைய நாற்றமுடைய நாய்த் தகலயைப் போன்ற தலையானது மிகவும் நன்றாே?

மால், இன்னும் தேவர் வணங்க நின்றேன்; சிவபெரு மான். வார்சடை-நீண்ட சடை.நன்று-நன்மை உடை யது. முடை-புலால் நாற்றம்.) $

இது அபிராமி அந்தாதியின் 60ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/86&oldid=680668" இலிருந்து மீள்விக்கப்பட்டது