பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவையான இலக்கியப் பத்திரிகையாக வெளி வருகிறது சரஸ்வதி.

றந்த நல்ல பத்திரிகைகள் தொடர்ந்து மேலும் மேலும் அபி விருத்தி அடையும் முறையில் அப்பத்திரிகையின் பொரு ாதார பலம் வளர வேண்டும். சரஸ்வதியின் பொருளாதார திலேயை நண்பர் தி. க. சி. என்னிடம் கூறும் போது நான் ஒரு திட்டம் போட்டேன்.

o

பிரதிபலன எதிர்பாராது பாடுபடும் ஆசிரியருக்குப் புதி தாக எதுவும் தராவிட்டாலும், அவரிடமுள்ள பணத்தையும் எடுக்கக் கூடாதே. சரஸ்வதி ஆசிரியரின் பணம் மாதம் ரூ. 150 போகிறது என்ருர் தி. க. சி. ஆசிரியரின் உழைப் பிற்கும், சரஸ்வதியின் சிறந்த எழுத்தாளர்களுக்கும் தமிழகம் .பொன்னுடை போர்த்தி பாராட்ட வேண்டும். அதைத் தான் செய்ய முடியா விட்டாலும் அவர்கள் முயற்சியை உற்சாகப்படுத்தும் முறையில், சரஸ்வதியினுல் அவர்களுக் குக் கடன் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நிலையை உண் டாக்க தமிழ் மக்கள் முன்வரவேண்டும் என்பது என் அவா.

இக் கால கட்டத்தில் பத்திரிகையால் நஷ்டம் ஏற்படத்தான் செய்யும், அதிக விளம்பரங்கள், 25 ஆயிரத்துக்கு மேல் காப்பிகள் விற்பது என்று சரஸ்வதி வளரும் வரை.

அதுவரை சரஸ்வதி வளர்ச்சி நிதி என தமிழ் மக்கள், குறிப் பாக சரஸ்வதியின் வாசகப் பெருமக்கள், மாதந் தோறும் தர முன் வர வேண்டுகிறேன்.

நானும் ஒரு நண்பரும் 1 ரூ. நன்கொடை மாதம் தோறும் அனுப்புவதென முடிவு செய்து அனுப்பியுள்ளோம். அதோடு விளம்பரம் வாங்கிக் கொடுப்பது, சந்தா சேர்த்துக்கொடுப் பது என்றும் முடிவு செய்துள்ளோம். இதே போல் சரஸ்வதி யின் வாசகர்களில் 300 பேர்கள் முன் வந்தால். வருவீர் களென்று நம்புவதோடு, என் இந்தச் சிறு உதவியை ஆசிரி

112 / சரஸ்வதி காலம் ü

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/118&oldid=561199" இலிருந்து மீள்விக்கப்பட்டது