பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விப்பு சிலருக்கு ஆச்சர்யத்தை உண்டு பண்ணியிருக்கும். ஆகுலும் பல காரணங்களே உத்தேசித்து அப்படியே அது மாதம் இருமுறையாக வரவேண்டியது அவசியந்தான் என்று முடிவு செய்து விட்டோம்.

தூரத்தில் இருக்கும் நண்பரொருவர் சென்னேயில் இருக்கும் நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் சரஸ்வதி மாதம் இருமுறையாக வருவது குறித்துத் துணிச் சல்! அதியாயத் துணிச்சல் என்று குறிப்பிட்டிருந்தார். நன் பரின் கூற்று தவறல்ல! ஆளுல் சரஸ்வதி மாதம் இருமுறை யாக வருவது தான் அநியாயத் துணிச்சலா?

அல்ல. சரஸ்வதி என்ற பெயரில் பத்திரிகையை ஆரம்பித் ததே ஒரு துணிச்சலான செயல் தான்.

இரண்டாவதாக, அந்தப் பத்திரிகையில் இடம் பெற்ற கதைகளும் இலக்கிய விமர்சனங்களும் கட்டுரைகளும் மிக மிகத் துணிச்சலானவை, மூன்ருவதாக பக்கங்களைக் கூட்டி எப்பொழுதும் இருக்கும் விலக்கே கொடுத்ததும், பெரிய அளவில் பத்திரிகை கொண்டுவந்ததும், எல்லாவற்றுக்கும் மேலாய், கடந்த நான்கு ஆண்டுகளாய் (உங்கள் எல்லோருடைய ஒத்துழைப் புடன்) இடையருது பத்திரிகையைக் கொண்டு வருகிருே மே இதுதான் அநியாய அநியாயத் துணிச்சல்! அந்தத் துணிச்சல் வாழ்க!” என்று ஆசிர்வதியுங்கள்'

O

14. சோதனைகள்

வளர்ச்சிப் பாதையில் சரஸ்வதி மேற்கொண்ட சோதனை

களேயும் அதன் லட்சியப் பாதையில் சரஸ்வதிக்கு ஏற் பட்டசோதனைகளேயும் இப்போது விவரிக்கலாம்.

鲁 வல்லிக் கண்ணன் 125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/131&oldid=561212" இலிருந்து மீள்விக்கப்பட்டது