பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுமலர்ச்சி இலக்கியத்துக்கு என்று ஒரு தனிப் பத்திரிகை இல்லாத குறை பலராலும் உணரப்பட்டது. இக்குறை சிலருக்கு அதிகமாகவே நெஞ்சில் உறுத்திக்கொண்டிருந்தது. அவர்களில் வி. ரா. ராஜகோபாலன் முக்கியமானவர்.

&

அவர் பெருமுயற்சி செய்து, மிகுந்த துணிச்சலோடு கலா மோகினி என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையைத் திருச்சி யில் ஆரம்பித்தார். 1942 ஜூலை மாதம் அது பிறந்தது.

'இது லட்சியவாதிகளின் கனவு. நீண்டநாள் தாமதத்திற்குப் பிறகு நனவாகியிருக்கிறது. இதன் வாழ்விற்கும் வளர்ச்சிக் கும் தமிழ்நாட்டுக் கலாரசிகர்களின் ஆதரவை வேண்டி நிற் கிருேம், கலாமே கினியின் இந்த இதழைத் தமிழ் நாட்டின் எழுத்தாள நண்பர்களுக்குச் சமர்ப்பிக்கிருேம்’ என்று கேஷமலாபங்கள்’ எனும் முதல் பகுதியில் ஆசிரியர் எழுதி ஞர். (முதல் இதழ் முதல் கடைசி இதழ்வரை தவருது தலேகாட்டி வந்த பகுதி இது.)

அடுத்த பக்கத்தில் புதுமையாக முதல் அத்தியாயம் தீட் டப்பட்டிருந்தது.

'பிறந்த கதை"

"ஏனம்மா நீ பிறந்தாய்?

'ஏகு! வாழத்தான்."

'நீ ஏன் வாழவேண்டும்?

என்னுலான உபகாரத்தைச் செய்யத்தான்."

இந்த விபரீதக் கேள்விகளையும், விசித்திரமான பதில்களையும் மனுஷ்யர்களுக்குள் எதிர்பார்க்க முடியாது. மனித சமூ

கத்தின் சம்பிரதாயம் இந்தக் கேள்விகளுக்கு இடங்கொடுக் காது. * -

12 / சரஸ்வதி காலம் 다

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/18&oldid=561098" இலிருந்து மீள்விக்கப்பட்டது