பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களாக இருந்தனவே தவிர, ஆற்றலின் மலர்ச்சியாகத் திகழ்ந்த தில்லை.ஏதோ உருப்படியாக வரும் போலிருக்கு என்ற எண் ணத்தைத் தந்த ஒரு சில மாதப் பிரசவங்கள் ஒன்றிரண்டு புத்தகங்களோடு மாய்ந்து விட்டன. இவற்றிடையே விதி விலக்காக விளங்கியது முல்லை. முல்லைப் பதிப்பகம் முத் தையா ஆரம்பித்து, நடத்தி வந்த இந்த மாதம் ஒரு புத்தகம்’ முதலில் சாதாரணமாகத் தான் வந்து கொண்டிருந்தது. அதற்குவிசேஷத்தன்மை சேர்க்க விரும்பி அவர் ரகுநாதனே “முல்லே ஆசிரியர் ஆக்கினர். 1946 ஆரம்பத்தில்.

'முல்லேயின் இந்த மாற்றம் Tುಹ67 ஆசையின் முதல் படி. முல்லே மேன்மேலும் முன்னேறி, தனித்து தலே தூக்கித் தமிழர் மனதில் தனியரசு செலுத்த வேண்டுமென்பது எங்கள் ஆசை கனவு.

எவை கருத்துக்களே அமுக்காமல் திரையிட்டு மூடாமல், நெஞ் சுக்கு நீதியாய் தோளுக்கு வாளாய் நிமிர்ந்து நிற்கிறதோ,

எவை காற்றிலேறி விண்ணேயும் சாடும் கற்பனை வளமும் சிந்தனச் செறிவும் பெற்றிருக்கிறதோ,

எவை கீறல் விழுந்த இசைத்தட்டைப் போல் பழைய நொடிப் பாதையிலே சுற்றிச் சுற்றி வந்து செக்கடி மாட்டுத்தனம் பண் மைல் சிந்தனைக்கு வளமும் அறிவுக்கு உணர்வும் ஊட்டி, தமிழுக்கு வலிமை சேர்க்கிறதோ, - - -

அவை புத்தாண்டு முல்லையில் இடம் பெற்று கதையுருவிலும் கவிதையுருவிலும், கட்டுரை உருவிலும் வெளி வந்து, தமிழ் உள்ளங்களுக்கு ஊட்டமளிக்கும்; வற்ரு வளங்காத்து தமிழை வளர்க்கும். ஊருக்கு நல்லது சொல்லும்; உண்மை தெரிந் துரைக்கும். .

முல்லயின் பருவமாற்றத்தின் தன்மையைக் கண்டு சிலர் சினந்து சீறலாம்; தடுக்குறலாம். அதைப் பற்றி முல்லே அஞ்ச

35 / சரஸ்வதி காலம் 鲑

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/42&oldid=561123" இலிருந்து மீள்விக்கப்பட்டது