பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. விசாலம் பார்வை

தமிழ் மறுமலர்ச்சி இலக்கியத்தின் வெள்ளி மூளைப்பு என்று மணிக்கொடி பெருமையாக அறிவித்துக்கொண்டது. அது நியாயமான பெருமையே ஆகும் என்பதைக் காலம் நிரூபித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/7&oldid=561087" இலிருந்து மீள்விக்கப்பட்டது