பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரது எந்தக் கதையைப் படித்துப்பார்த்தாலும் சரி, அவ ரது சிந்தனையின் துணிவு நன்கு பிரதிபலிக்கக் கூடிய கலே யுருவம் எங்கே எங்கே என்று தேடிச் சென்று பிடித்து வரு வதைப் பார்க்க முடியும். அவரது சிருஷ்டிகளில் காணும் கற்ப&ன விநோதங்கள், சொற் செட்டு, கட்டுக் கோப்பு, வேகம் -இவை யாவும் இதன் விளைவுகளே.

ஜீவகளே ததும்பும் இலக்கியம் எழுத விரும்பும் எழுத்தாளர் கள் புதுமைப்பித்தனின் இவ்வரிய குணங்களையும் கதைக்குக் கதை நன்கு பரிசீலிக்க வேண்டும். தமது பொழுது போக வும், பிறரது பொழுதைப் போக்கவும் எழுதுகிற எழுத்தா ளர்கள் புதுமைப்பித்தனுக்கு சில சொற்களால் அர்ச்சனை

செய்து விட்டு நின்று விடுகிருர்கள் என்ருல், அதைப் பற்றி ஆச்சரியப் படுவதற்கென்ன இருக்கிறது?

புதுமைப்பித்தனின் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள வேண் டி, அவரது தத்துவ திருஷ்டியையும் பாத்திரப் பண்புகளே யும் சமுதாயப் பின்னணியில் பரிசீலிக்கப் புகுவது வீண் வேலை. இலக்கிய சேவைக்குச் சம்பந்த மற்றது என்று இவர்கள் கருதுகிருர்கள் என்ருல் ஆச்சரியப் படுவதற்கு ஒன்

அதெல்லாம் இல்லாமலே அவர்கள் பொழுது போகும். இவர் கள் பேணு பிடிப்பானேன் -பொழுது எப்படியும் போகும். நமக்கு அப்படியில்லை. அதல்ை தான் புதுமைப்பித்தனின் சக்தியாற்றல்களேக் கூர்ந்து பார்க்க முயற்சிக்கும் நாம் அவ ரது பலவீனங்களேயும் பார்க்க முயற்சிக்கிருேம். புதுமைப் பித்தன் கதைகளைப் படித்தவுடனே, ஒரு புதுமை செய் வோம் என்று வாசகர்கள் குதித்தெழுவார்கள். அந்த கூடிண Gup ೫೩fಹಪಿ7 இழுத்துப் பிடித்துச் செயலறச் செய்பவரும் புதுமைப் பித்தனே தான்! அவரது இலக்கியத்தில் இந்த போக்கு நன்கு படிந்துள்ளது.

74 / சரஸ்வதி காலம் 毽

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/80&oldid=561161" இலிருந்து மீள்விக்கப்பட்டது