பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனக்குத் தாலி கட்டிய கணவனேப் பற்றி உயர்வாக ளிையவாறு கிராமத்தில் வாழ்ந்த ரங்கம், அவளே மனப மாக விரும்பிய பாவாடைசாமியை அறிவுரை கூறி வி விடுகிருள்.முன்பு அவனே உயிருக்குயிராய் நேசித்தவள் தான் முறைக்காரன் சபாபதி குறுக்கிட்டுவிட்டான். பட்டணத்தில் ரிக்ஷா இழுத்துப் பிழைத்த அவன் ரங்கத்துக்குத் தாலி கட்ட அவளேத் தன்ளுேடு அழைத்துச் செல்கிருன். பட்டணத்தில் வாழ்க்கை முறைகளும் மக்களின் பண்பாடுகளும், கணவனின் போக்கும் அவளுக்கு வெறுப்பு அளிக்கின்றன. ஒருநாள்,பணம் சம்பாதிப்பதற்காக கணவனே ஒரு அந்நியனை ரிக்ஷாவில் கூட்டி வந்து, மனேவியை விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி கிருன். அவள் கோபித்துக் கொதிப்புற்று அவனே அறைந்து விட்டு ஊருக்குத் திரும்புகிருள். பாவாடை மறுபடியும் அவ ளேச் சந்திக்கிருன்.

அண்ணேக்கு அந்த ரிக்ஷாவிலே குந்தியிருந்தவன் நான்தான் ரங்கம். என்னை மன்னிச்சுடு, என்று கதறி அழுதான். அவ ஆளும் அவனும் சேர்ந்து வாழத் தொடங்கினர்கள். சபாபதி பேரைக் கேட்டதும், அவனும் ஒரு ஆம்பிள்ளையா? அவன் ஆம்பிள்ளையா இருந்தா இல்லே அவனுக்கு நான் பெண் டாட்டியா இருக்க? என்று காறித் துப்பினுள் ரங்க இதை சுவாரஸ்யமாகக் கூறியது பெளருஷம்". (மே 57

இக்கதைகளுக்காக வாழ்த்துவதும் வசை பாடு. அதிக மாய் போகவே, ஜெயகாந்தன் ஜூன் இதழில்: ` ጥrኩ፡ விளக்கத்தைப் பிரசுரித்தார் -

'கடிதங்கள் மூலமாய், சரஸ்வதியில் வெளியா கதைகளே விமர்சித்து வரும் வாசக அன்பர்களுக் யாகவும், நண்பர்கள் மூலமாயும் வாழ்த்தியும வை. இலக்கியத்தை, வளர்க்கும் இலக்கிய அபிமானிக்ளுக்கு எனது நன்றி.

எனது சிருஷ்டிகளைச் சிலர் ஆபாசம்’ என்கின்றனர்

86 / சரஸ்வதி காலம் [

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/92&oldid=561173" இலிருந்து மீள்விக்கப்பட்டது