பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தரக்குறைவு என்கின்றனர். இன்னும் சிலர் இது என்க கதையா? என்கின்றனர்.

சென்ற இதழில் வெளியான பெளருஷம் என்ற கதை.ை படித்துப் பல நண்பர்கள் முகம் சுளித்தனராம்.

ஆம்; நானும் கூட அந்தக் கதையை எழுதிவி, சுளித்துக்கொண்டேன்!

மனிதரiசயின் வாழ்க்கை வக்கிரங்களைப் பார்த்தால் சிலசம யம் நம் முகம் சுருங்கத்தான் செய்கிறது. அதனுல் நாம் வாழ்க் கையை வெறுத்துவிடுகிருேமா என்ன?

இலக்கியமும் அப்படித்தான். அந்தக் கதையைப் படித்து விட்டு நீங்கள் முகம் சுளித்திருப்பீர்களாகுல் அதுதான் எனது வெற்றி! என் கதையின் வெற்றி.

ஆளுல் அதில் வரும் ரங்கத்தைப் பார்க்கும்போது என் முகம் சுருங்கவில்லை. அநஞ்சு உயர்ந்தது .ெ தத்தால். சற்று நீங்களும் அதைப் பாருங்களேன்.

கதையை எப்படியெப்படியோ சொல்கிறேன். ஏன் அப்படி யெல்லாம் சொல்ல வேண்டும் என்று கேட்பதை விட, எதற் காக அப்படியெல்லாம் சொல்கிறேன்; அப்படியெல்லாம் சொல்லி, கடைசியாக அதில் நிமிர்ந்து நிற்கு ன்மை என்ன என்று பார்த்தால் நீங்கள் முகம் சுளி, மாட் டீர் கள் என்று நான் நம்புகிறேன்.

கடைசியாக எனது நண்பர்களையும் வாசகர்களையும் நான் வேண்டிக்கொள்வது இதுதான்.

இலக்கிய விஷயத்தில் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்து,

இடாதீர்கள். உங்கள் முகடுத்தனத்தைச் சற்றே விலக்கி த்து விட்டுப் பரந்த நோக்கோடு இலக்கியத்தை அணுகுங்

வல்லிக் கண்ணன், 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/93&oldid=561174" இலிருந்து மீள்விக்கப்பட்டது