பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு- த்தின் மீது, வரப்போகும் சரித்திரத்தின் மீது நம்பிக்கை

புங்கள்.

சமை இலக்கியங்கள் நிற்கும்; மற்றவை நசிக்கும்.

அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆதலால், தொடர்ந்து

கடிதங்கள் மூலமாயும், நேரடியாகவும்,நண்பர்கள் மூலமாகவும்

ழ்த்தியோ, வைதோ இலக்கியத்தை வளர்க்க வேனுமாய்க் |ட்டுக்கொள்கிறேன்.

ஜெயகாந்தன்

ஆகஸ்ட் இதழில் அவர் பால்பேதம்’ ற கதையை

இதிஞர்.

தொழுவத்தில் ஒரு பசுவும் கன்றும், அவற் ை:ே கவனித் துக் கொண்டிருக்கும் வேலம்மாள் கன்றின் கு, கேட்டு தன் ஆறுமாதக் குழந்தையின் 'குவா குவா :ை கட்ட தும், தாய்ப் பாசத்துடன் ஒடிச் சென்று அதுை, டுத்து வருகிருள். குழந்தைக்குப் பால் கொடுக்கிருள். அ. ör筑? னுபவத்தில் லயித்து விடுகிருள். அவ் வளையில், றுக் குட்டி அவிழ்த்துக் கொண்டு ஓடி, தாயிடம் பால் கு. கி றது. (இதற்கு மேல் கதை வளர்ந்து கொண்டே போகிறது. அது .ே விஷயம்.)

குழந்.ை தாயிடம் பால் குடிப்பதையும், கன். சுவிடம் பால்குடி தயும் ரொம்பவும் ரசித்து, விரி க .ெ பகாத் தன் எழு பருந்தார்.

அந்த விவரிப்பு பலத்த கண்டனங்களேக் கொண்டு த தது.

அ நாயக்கனூர் ஏ. எஸ். கண்ணம்மாள்" என்ற மான். திய கடிதம் உங்கள் குரல் பகுதியில் வெளி

டப்பட்டது:

ஜெயசாந்தன் எழுதும் கதைகள் எதை எடுத்தாலும்

88 / சரஸ்வதி காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/94&oldid=561175" இலிருந்து மீள்விக்கப்பட்டது