பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர் த. கோவேத்தல் o

.

சாதியுமதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன் சாத்திரக்

குப்பையுந் தணந்தேன் நிதியு நிலையுஞ் சத்தியப்பொருளு நித்தியவாழ்க்

கையுளு சுகமு - மாதியு நடுவு மந்தமுமெல்லா மருட்பெருஞ்

சோதியென்றறிந்தேன் ஒதியவனைத் துநீயறிந்தது நானுரைப்ப

தென்னடிக் கடியுனக்கே

- இராமலிங்க சுவாமிகள்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் தமனில்லை நானாமே சென்றே புகுங்கதி இல்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே. - திருமூலர்

மதம் என்பது யாது? தீமை செய்யாமை, நன்மை மிகுதியாகச் செய்தல், அன்பும் அருளும் கொள்ளுதல், உண்மையும் தூய்மையும் உடைமை, இவையே மதமாகும். - பெள

ஆவேறு உருவின வாயினும், ஆபயந்த பால்வேறு உருவின அல்லவாம் - பால்போல் ஒரு தன்மைத் தாகும் அறநெறி, ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு. பெள- நாலடியார்

அகிம்சையே தலைசிறந்த மதமாகும். கசி

என் மதம் கூறும் நான்கு கடமைகள் இவை :தக்கார்க்கு உதவுதல், நடுவு நிலைமை தவறாமை, எல் லோரிடமும் நட்புக் கொள்ளுதல், பொய்மை விலக்கி வாய்மையில் நிற்றல். - ஜா

புனிதர்கள் வகுத்த மதம் உண்மை, அதன் அனுட் டானம் அறவாழ்க்கை, அன்பும் அருளும் செய்தல்