பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 111

எல்லா மதங்களும் இறைவனால் உண்டாக்கப் பட்டவை, எல்லாம் சமமானவை. சி

எல்லா மதங்களையும் பார்த்துவிட்டேன், எதுவும் இறைவனைப் பற்றியதாகத் தெரியவில்லை, கடவுள் அன்பும் அருளும் இல்லையானால் கடுகளவும் பயன் LIL-s351. சி

மன்னித்தல் மனிதன் செய்பவற்றுளெல்லாம் மிகுந்த அழகுடை யது எது? பிறர் தீங்கு செய்தால் அவரை மன்னித்து விடுவதே. - 6T

சகோதரன் தீமை செய்தால் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும், ஏழு தரமா? எழு நூறு தரம் மன்னிப் பாய். கி

மனச்சான்று உண்மை பேசவும் ஒழுக்கமாய் நடக்கவும் சான்றோர் முயல்வதில்லை, அவர் செய்வதெல்லாம் அகச்சான்று

காட்டும் வழியில் செல்வதே. ēᎼ

மனிதன் கவனிக்க வேண்டியவற்றுள் முதன்மை

யானது மனச் சான்றை ஏமாற்றாதிருப்பதே. Ꮬ

மனம்

கடவுளை அறிந்தபின் என் மனத்துள் பொய் புக வில்லை. இ

மனிதனுடைய மனம் மலையினும் நதியினும் அபாய முடையது. கடவுளை அறிவதினும் கடினமானது. க

மனத்தை நிறுத்தினால் நம்மோடு நிற்கும், விட்டு விட்டால் நம்மை விட்டு ஒடிவிடும். * &$