பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 115

ੋਂ

நல்ல அறிவு, நல்ல நம்பிக்கை, நல்ல ஒழுக்கம், நல்ல நோன்புகள், இவையே விடு தருவன. ‹ቻ

வீடு என்பது உன்னுடைய உள்ளத்திலேயே உளது. ச

உண்மையான அறிவைப் பெற்றுப் பகைமை உணர் ச்சி அகற்றினால் வீடு பெறலாம், அதுவே அழியா இன்பம். 9F

வீடு அடையும் வழிகள் எவை? முதல் வழி வண்மை, இரண்டாவது வாய்மை, மூன்றாவது நன்றியறி தலுடைமை, நான்காவது மன நிறைவுடைமை, ஐந் தாவது எல்லோரிடமும் நட்புக் கொண்டு நன்மை செய்தல். ஜா

வீடு கிடைக்குமோ என்று யாரும் ஏங்கவேண்டாம்,

எந்தப் பாவத்தையும் நீக்க என்னுடைய மதத்தில்

வழியுண்டு. &gт

மனோ தைரியம்

அறம் இதுவென்று அறிந்து அதைச் செய்யாதிருப்பவர் மனோ தைரியம் இல்லாதவரே. &S

முசுலிம்

நன்மை செய்ததற்காக மகிழவும், தீமை செய்ததற்காக வருந்தவும் செய்பவர் அனைவரும் முசுலிம்களே. இ

தனக்கு விரும்புவதைச் சகோதரனுக்கும் விரும்பாத

வன் முசுலிம் ஆகான். இ முசுலிம்கள் எல்லோரும் சகோதரர்களே. இ

மூதாதையர்

மூதாதையர் ஒதியபடி ஒழுகுவதே அறத்தின் வேராகும். கி