பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

  • ứsu *uuở đì##sosarad!

பிரார்த்தனையின் மூலம் ஆன்மபலம் பெறுதல் பிரார்த் தனையை உள்ளன்புடன் செய்வதைப் பொறுத்த

தாகும். தா

யோகம் -

யோகம் என்பது இதுவே. புலன்களை அடக்கி ஆள் வதே அது. -உபநிடதம்

வணக்கம்

அறத்தை உண்டாக்கிய அறிவனை, அருளும் ஆற்ற லும் நிறைந்தவனை, நல்லன எல்லாம் ஆக்கியவனைப் போற்றுவோம். ggm

அறநெறி நின்ற சான்றோரை யாவர்க்கும் நன்மையே தேடிய நல்லவரை, அருள் நிரம்பிய துயோரைப் போற்றுவோம். 837

வழிபாடு

பகவான் கூறுகிறார் :- இதயத்திலிருந்து பகைமை

எண்ணம் அனைத்தையும் நீக்கிவிட்டு அறச் செயல்

களைச் செய்வதன் மூலம் என்னை வழிபடுவாய்.

பகவத்கீதை

எல்லாவற்றிலும் மேலாக உண்மையாக நடப்பதே இறைவன் வழிபாடாகும். - பிராமண்ம்

ஆசையின் காரணமாக ஒப்பில்லாதவன் எவனும் ஆண்டவனை வழிபடுபவனாகான்.

- - விட்ணுபுராணம்

தான்ென்ற பூவை அவனடி சாத்தினால் நானென்று அவனென்கை நல்லதொன் றன்றே.

- திருமூலர்