பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

süel suouë Aßssoasët

அச்சமுள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கமாட்டான், ஆண்டவன் உள்ளயிடத்தில் அச்சம் உண்டாகாது. கி

அஞ்சாமை நான் கருணை உடையேன், அதனால் நான் அஞ்சா திருக்க வல்லேன். தா

அடக்கம்

அடக்கம் என்னும் முளையிலிருந்தே ஆற்றல் என்னும்

மரம் வளரும், உயரமான கோபுரத்துக்கு ஆழமான அடிநிலை அமைப்பர். தா அடக்க முடையவன் கேடு அடையான், வளைபவன் நிமிர்வ்ான், இல்லாதவன் பெறுவான்.

அருகன் முவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத் தாவாத இன்பம் தலையாயது தன்னின் எய்தி ஒவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வன் என்ப தேவாதி தேவன் அவன்சேவடி சேர்து மன்றே.

- - சிந்தாமணி உலக மூன்றும் ஒருங்குட னேத்துமாண் திலக மாய திறலறிவன் அடி வழுவி னெஞ்சொடு வாலிதின் ஆற்றவும் தொழுவல் தொல்வினை நீங்குக வென்றியான்

- வளையாபதி பிறப்பென்னும் பிணிநீங்கப் பிரிவரிய வினைக்கடலை’ அறப்புணையே புணையாக மறுகரைபோய்க்

  • * - கரையேறி இறப்பிலநின் அருள் புரிந்தாங்கு எமக்கெல்லா

மருளினையாய் மறவாளி ஒளிமழுங்க மனையவர்க்கும்

முனையவர்க்கும் அறவாழி வலனுயரி அருள்நெறியே அருளியோய்.