பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 19

ੇ அருளுடை ஒருவ! நின் அடியிணை பரவுதும்,

$

இருளுடை நாற்கதி இடர்முழு தகலப் பாடுதற் குரிய பல்புகழ் வீடுபேறுலகம் கூடுக எனவே. - - &F

அருள் தெருளாதான்் மெய்ப்பொருள் கண்டற்றால், தேரின் அருளாதான்் செய்யும் அறம்.

கண்ணோட்ட மென்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. - வள்ளுவர்

அருளால் எவையும் பார் என்றான் - அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன், இருளான பொருள் கண்ட தல்லாற் - கண்ட என்னையுங் கண்டிலேன் என்னேடி தோழி

- தாயுமானவர் .

ஆருயிர் யாதொன்று இடருறும் ஆங்கதற்கு ஒருயிர் போல உருகி உயக் கொள்மின் நேரின் அதுமுடியாதெனில் நெஞ்சகத்து ஈர முடைமை அருளின் இயல்பே.

- சூளாமணி (ச)

தன்னொக்கும் தெய்வம் பிறிதில்லைத் தான்் தன்னைப் பின்னை மனமறப் பெற்றானேல் - என்னை இருட்கண்ணே நோக்காது இருமையும் பெற்றாங்கு அருட்கண்ணே நிற்பது அறிவு. *

- அறநெறிச்சாரம் (ச)

அறிவிய மனத்தராகி ஆருயிர்க்கு அருளைச் செய்யில் பறவையும் நிழலும் போலப் பழவினை உயிரொடு

ஒட்டா,

- திருத்தக்கதேவர் (ச)