பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 sieu sunuš Bšže ostati அருள் வாக்கு * என்னுடைய சகோதரர்களில் மிகத் தாழ்ந்தவர்க்குச் செய்த உதவியும் எனக்குச் செய்ததே கி 女 என் பின்வர விரும்புவோர் தன்னை அறவே நீக்கிவிட்டு, நாடோறும் தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்பின் வரக்கடவர் கி * நானே உலக்த்தின் ஒளி, என்பின் வருவோர் இருளில் நடவார், வாழ்வாகிய ஒளியைப் பெறுவார். கி * என்னை நேசித்தவன் என் சொற்படி நடப்பான், என் தந்தை அவனை நேசிப்பார் கி * நான் சேவை செய்வதற்காகவே வந்தேன், சேவை பெறுவதற்காகவன்று. கி

ITله6{وى * ஒடுங்கு.நிலைபெற்ற உத்தமர் உள்ளம்

நடுங்குவ தில்லை, நமனும் அங்கில்லை, இடும்பையும் இல்லை, இராப் பகலில்லை, படும்பய னில்லை பற்றுவிட்டோர்க்கே,

  • அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந் தேனே. - திருமூலா * மெய்யுளே விளக்கை ஏற்றி

வேண்டள வுயரத் தூண்டி உய்வதோர் உபாயம் பற்றி

உகக்கின்றேன், உகவா வண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர்

அவர்களே வலியர் சாலச் செய்வதொன்று அறிய மாட்டேன்

திருப்புக லூர னிரே.