பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 39

Yor

, 'r

ஆன்மா ஆன்மாவை எந்த ஆயுதமும் அணுகாது, நெருப்பு எரிக்காது, நீர் நனைக்காது, காற்று உலர்த்தாது. பெள ஆன்மா அழியாதது, நித்தியமானது, அசையாதது, நிலைத்து நிற்பது, இந்த உண்மையை உணர்ந்து துக்கப் படாதே. -பகவத் கீதை ஆன்மாவைக் கொல்ல முடியாமல் உடலைக் கொல் பவருக்கு அஞ்சற்க. ஆன்மாவையும் உடலையும் கொல்பவருக்கே அஞ்சுக. - கி

ஆற்றல் / அறத்தின் ஆற்றல் உடையவரே ஆற்றல் உடையவர். அறிவோரை மகிழ்வியாதவர் யாதும் செய்ய இய லாதவரே. தொ எல்லோரினும் அதிக ஆற்றல் பெற விரும்பின் இறை வன் மீது முழு நம்பிக்கை கொள்க. இ கோபம் உண்டாகும் சமயத்தில் அதை அடக்க வல்ல வனாக உள்ளவனே ஆற்றல் மிகுந்தவன். இ

இம்சை உயிர்களைக் கொன்றுவிட்டு அதை மதக் கடமையாகக் கருதுகிறாய், அப்பா! சகோதரனே! அப்படியானால் மத விரோதமானது எது? அதை எனக்குச் சொல் பெள நீ நியாயம் என்று கூறினாலும் ஹிம்சை செய்வது எப்போதும் கொடுங்கோன்மையே. பெள

சகல மதங்களையும் உண்டாக்கிய கடவுள் சகோதரர் கள் ஒருவரை ஒருவர் ஹிம்சிக்கலாம் என்று கூற

சான்றோர் ஆற்றலிருப்பினும் ஆணவம் கொள்ளார், அயலார்க்குத் தீங்கு செய்யார். 守