பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

சர்வ சமயச் சிந்தனைகள்

இரக்கம் எழைகளைத் துன்புறுத்துவோர் இறைவனை நிந்திப் பவர். இறைவனை வணங்குபவர் ஏழைகளிடம்

இரக்கம் உடையவர். கி

இலட்சியம் மனித வாழ்வின் தலை சிறந்த இலட்சியம் உண்மை யைத் தேட ஆசை கொள்வதே. - பாகவதம வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது g வேண்டாமை வேண்ட வரும். - வள்ளுவர்

இன்பம்

துன்ப மின்றித் துயரின்றி என்றுநீர் இன்பம் வேண்டின் இராப்பகல் ஏத்துமின் என்பொன் ஈசன் இறைவனென் றுள்குவார்க்கு அன்பனாயிடும் ஆனைக்கா அண்ணலே.

. திருநாவுக்கரசர் அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கிய புன்மாக்கள் இழுக்காற்றால் இன்பநலம் எய்தார் பராபரமே

யான் எனது அறத் துரிய நிறைவாகி நிற்பதே இன்ப மெனும் அன்பு முண்டு. - தாயுமானவர் பூத மைந்தொடு வேள்வி யைந்து புலன்களைந்து

பொறிகளால் ஏத மொன்று மிலாத வன்கையி னார்கள் வாழ்திருக்

கோட்டியூர் ஏத னிைர சிங்க னைகலின் றேத்து வார்களுழக்கிய ஏனைத் துலி படுத லாலிவ்வுலகம் பாக்கியம் செய்ததே.

- பெரியாழ்வார்

நயவேன் பிறர்பொருள்; நள்ளேன் கீழாரோடு உயவேன் உயர்ந்தவரோடு அல்லால், வியவேன் திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்; வரும் ஆறு என், என்மேல் வினை பொய்கையாழ்வார்