பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்வ சமயச் சிந்தனைகள்

YY

Yor

கடவுள் அருளால் பெறும் இன்பம் செல்வத்தால் பெறும் இன்பத்தினும் சாலச் சிறந்தது. இ

নি:5525 அணுவத்தனை உணவேனும் அயலார்க்கு அளிப் பவனிடம் அடுத்த கேள்வி கேட்கமாட்டேன்; அந்தக் கணமே ஆனந்த உலகம் அடைவான் என்று அஹரைா

கூறுகின்றார். 6T

இல்லாதவர்க்கு உதவி செய்பவன் இறைவனை வணங்குபவன். 6T

உன்னிடம் உதவி வேண்டுபவன் இறைவனே என்று' கருதுக. GT கைம்மாறு கருதாமல் உதவி செய்க, அவ்விதம் செய் வோரே அறவோர். தா நன்மை செய்வோர்க்கு நன்மை செய்வேன், தீமை செய்வோர்க்கு அவர்கட்கும் நன்மையே செய்வேன். நன்மை செய்து அவர்களையும் நல்லவர்களாகச் செய் வேன்.

தா பிறர்க்குக் கொடுக்குமளவு பெறுவோம், தனக்கு வைத்துக் கொள்ளுமளவு இழப்போம். தா கையில் பொருள் இருந்தால் அதனளவு பிறர்க்குக் கொடு, சிறிதே இருந்தால் அதனளவு கொடுக்கத் தயங் காதே. 6T

கட்வுளை வணங்குவோரைவிடப் பிறர்க்கு ஈவோரே பெரியவர். - 6T

ஈவோர் நினைவில் வைத்துக் கொள்ளுத லாகாது பெறுவோர் மறந்துவிடுதலாகாது. GT

ஈகையே செல்வமுடமையைச் சுவை யுடையதாக ஆக்குவது. GT