பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் - 55

நான் பட்ைத்த மண்ணும் விண்ணும் என்னைக் கொள்ள முடியா. ஆனால் என்னிடம் பக்தியுள்ள என் அடிமையின் இருதயம் என்னைக் கொண்டு விடும். இ கிழக்கும் மேற்கும் கடவுளுடையனவே, எங்கு திரும்பினும் இறைவன் திருமுகம் காண்பாய். இ உன்னுடைய கடவுள் ஒருவரே, இரக்கமும் கருணை யும் உடைய அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை.

  • இ கடவுள் தம்மை நம்புகிறவர்களைக் காப்பவர். அவர் களை இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்வர்.' இ கடவுள் இல்லாத இடம் கிடையாது. அதனால் அவர் அனைத்தையும் அறிவார். இ என்னை நோக்கி ஒருச்சாண் வருபவரை நோக்கி நான் ஒரு முழம் போவேன். என்னை நோக்கி நடந்து வருபவரை நோக்கி நான் ஒடிச் செல்வேன். உலகம் அத்தனைப் பாவத்துடன் வந்தாலும் அதற்கேற்ற

அளவு மின்னிப்பு அளிப்பேன். இ கடவுள் நடுவு நிலைமையுள்ளவரிடமே அன்பு செய் கின்றார். - இ கடவுள் ஒவ்வொருவரையும் அவருடைய ஆற் றலுக்குத் தக்கவாறே சோதனை செய்வார். இ

கடவுள் உன் குலத்தையும் சாதியையும் கேட்க மாட்டார். உலகத்தில் யாது செய்தாய் என்று மட்டுமே

கேட்பார். இ என்னை அழைத்தால் ஏன் என்று கேட்பேன். என் சொற் கேட்டால் அறநெறி காட்டுவேன். இ

இதயத்தைத் துய்மை செய்து கொண்டால் என்னைக் காண்பாய், என்னைக் கண்டால் இன்பம் பெறுவாய் என்று இறைவன் அருள்கின்றான். பெள