பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

Yor

சர்வ சமயச் சிந்தனைகள் ஆாவம் உடையவர் காண்பர் அரன் தன்னை ாரம் உடையவா காண்பார் இணையடி பாரம் உடையவர் காண்டார் பவந்தன்னைக்

கோர நெரிகொடு கொங்கு புக்காரே. திருமூலர்

நினைவதும் வாய்மை மொழிவது மல்லாற் கனைகழல் ஈசனைக் காண அரிதாம் கனைகழலாசனைக் காண்குற வலலார் புனைமலர் நீர்கொண்டு போற்றவல்லாரே. திருமூலர்

கண்டேன் கமழ்தரு கொன்றையினான்அடி கண்டேன் கரியுரி யான்தன் கழலினை கண்டேன் கமல மலர் உறைவானடி கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. - திருமூலர் இடம்பாடு ஞானத் தீயால

எரிகொளி இருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை

கழலடி காணலாமே. -திருநாவுக்கரசர்

எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் அங்கங் கிருப்பதுநீ அன்றோ பராபரமே.

-தாயுமானவர்

எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும்

ஒன்றாய் முடடித ததும்பி முளைத்தோங்கு சோதியை

மூடரெலலாம் கடடிச சுருடடித் தம் கக்கத்தில வைப்பா

கருத்தில் வையார் பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே.

-பட்டினத்தார் கடவுள் வணக்கம் உலகம யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா