பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 65

ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புணக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள் எம்முடையானே.

உற்றாரையான் வேண்டேன்

ஊர்வேண்டேன், பேர்வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன்

கற்பனவும் இனியமையும் குற்றாலத் தமர்ந்துறையும்

கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக்

கசிந்துருக வேண்டுவனே.

  • சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்

ஆதமிலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு பேதைகுணம் பிறருருவம் யானெனதென் உரை

- மாய்த்துக் கோதிலமு தான்னைக் குலாவுதில்லைக் கண்டேனே.

-மாணிக்கவாசகர்

  • நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்

கனைகழல் ஈசனைக் காண அரிதாம். -திருமூலர்

  • தன்னை யறிந்து அருளே தாரகமாய் நிற்பதுவே

உன்னை அறிதற்கு உபாயம் பராபரமே.

-தாயுமானவர் * கடவுளை - உன் ஆண்டவனை உன் இதயம் முழு வதையும் கொண்டு தேடினால் அவனை நிச்சயம் காண்பாய். - GT

கடவுள் நம்பிக்கை * கடவுளிடம் உண்டாகும் நம்பிக்கை கடவுளிடம்

அச்சம் உண்டாக்குவதாக இல்லாமல் அன்பு உண் டாக்குவதாக இருக்கவேண்டும். இ