பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் I 73

  • சிற்குணத்தர் தெரிவரு நன்னிலை

எற்கு உணர்த்தரிது எண்ணிய மூன்றனுள் முற்குணத் தவரே முதலோராவர் நற்குணக் கடல் ஆடுதல் நன்றரோ. -கம்பர்

  • செற்றம் நீக்கிய மனத்தினர், யாவையும்

கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர், காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர், இடும்பை யாவதும் அறியா இயல்பினர், மேவரத் துனியில் காட்சி முனிவர். -நக்கீரர்

  • பச்சைமா மலைபோல் மேனிப்

பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா, அமர ரேறே,

ஆயதம் கொழுந்தே, யென்னும் இச்சுவை தவிர, யான்போய்

இந்திர லோகமாளும் அச்சவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகருளானே.

- தொண்டரடிப் பொடியாழ்வார்

  • தெளிதாக நன்குணர்வார் சிந்தை - எளிதாகத்

தெளிதாக உள்ளத்தைச் செந்நெறி ஞானத் தாய்நாடு கன்றேபோல் தண்துழாயானடிக்கே போய் நாடிக் கொள்ளும் புரிந்து.

-பொய்கையாழ்வார் * கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப்

பெற்றது கொண்டு மனந்திருத்திப் - பற்றுவதே பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து நிற்பாரே நீனெறிச் சென்றார். பெள

  • புல்லறிவு அகற்றி நல்லறிவு கொளிஇ .

எம்மனோரையும் இடித்துவரை நிறுத்திச்