பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

Yor

சர்வ சமயச் சிந்தனைகள் செம்மைசெய் தருளத் திருவுருக் கொண்ட நற்றவத் தொண்டர் கூட்டம் பெற்றவர்க் குண்டோ பெறத்தகர் தனவே.

-குமரகுருபரர் பொருளுடை யோரைச் செயலினும், வீரரைப் போர்க்

களத்துந் தெருளுடை யோரை முகத்தினும், தேர்ந்து

தெளிவது போல் அருளுடை யோரைத் தவத்தில் குணத்தில்

அருளிலன்பில் இருளறு சொல்லினுங் காணத் தகுங் கச்சியேகம்பனே.

படடினததாா

எவ்வுயிரும் பொதுவெனக் கண்டிரங்கியு பகரிக்கின்

- றiர் யாவரந்தச் செவ்வியர் தஞ்செய லனைத்துந் திருவருளின்

செயலெனவே தெரிந்தே னிங்கே கவ்வையிலாத் திருநெறியத் திருவாளர் தமக்கேவல்

களிப்பாற்செய்ய ஒவ்வியதென் கருத்தவர் சிரோதிட வென்வாய் ,

மிகவும் ஊர்வதாலோ. -இராமலிங்க சுவாமிகள்

N

உபகாரம் செய்ததனை ஒராதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம் தாம் செய்வதல்லால், தவத்தினால் தீங்கூக்கல் வான்தோய் குடிப்பிறந்தாரக்கு இல், ச -நாலடியார்

\

\

இல்லார்க்கு ஒன்று ஈயுமுடைமையும், இவ்வுலகின் நில்லாமை கண்ட நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும் துன்புறுவி செய்யாத தூய்மையும், இம்மூன்றும் நன்றறியும் மாந்தர்க்கு உள். ச -திரிகடுகம் அடக்க முடையவன், பிறரை இகழாதவன், சினத்தைப் போற்றாதவன், செருக்கில்லாதவன், பிறரிடம் குற்றம் காணதவன், புறங்கூறாதவன் - இவனே சான்றோன். ச